Wednesday, December 9, 2009

puriyadha piriyam piriyum bodhu puriyum!!!

காலேஜ் லைப்

பயணம் தெரியாமல் நோக்கம் புரியாமல் ஒரே பாதையில்
செல்ல மனமில்லாமல் வந்தோம் !
இன்று அனைத்தும் தெரிந்தும் வெவ்வேறு பாதையில்
செல்ல மனமில்லாமல் இருக்கிறோம் !!
dedicated 2 all my col frens.miss u ppl:(

நட்பு

ஆயிரம் குப்பைகளை சுமக்கும் இந்த இதயத்தில்
உன் நட்பை சுமப்பதில் பெருமிதம் அடைகிறேன் !!!
என் ஆருயிர் நண்பனே
கடவுள் இல்லை என்றேன்
தாயை காணும் வரை !
காதல் இல்லை என்றேன்
உன்னை காணும் வரை !!

love

இனி உன்னை காணும் என் கண்களுக்கு
எப்படி புரிய வெய்பேன் நீதான் என் இமைகள் என்று !!!

against male chavinism

பெண்கள் நாட்டின் தூண்கள்
பூ போல் இருக்கும் பெண்கள்
புயல் போல் எழுந்தால்
மலை போல் இருக்கும் ஆண்கள்

மண்ணில் விழத்தானே வேண்டும்!!!

GOD

God's help is like an insurance
it will help you in need!!!!